Sunday, 29 June 2008

காதல் 2000!!

தோழன் என்று சொன்னவன் திரும்பி வந்தான் !
காதல் என்று குழைந்தவன் காணாமல் போனான் !!
நட்பு என்றும் திரும்பி வரும்..
காதல் என்றும் காற்றோடு தான் போகும்..